


அறக்கட்டளை பதிவு எண் - 112/2024
மருத்துவ நாதர் தொண்டு அறக்கட்டளை
"வட திருமுல்லைவாயலில் மருத்துவ நாதர் கோயில் கட்ட இடம் தேவைப்படுகிறது விற்பனைக்கு இருந்தாலோ அல்லது தானமாக கொடுக்க முன்வருபவர் இருந்தால் தொடர்பு கொள்ளவும்"
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !
இந்து ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி என்னவென்றால் நமது இந்திய நாட்டிலும் தமிழகத்தில் முதன்முறையாக திருவள்ளுர் மாவட்டம் வட திருமுல்லைவாயலில் அமைய இருக்கின்ற முருகன் கோயிலை மருத்துவ நாதர் தொண்டு அறக்கட்டளையின் சார்பாக ஆன்மீக அன்பர்களான நாம் ஜாதி பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து இந்நிகழ்வினை அழகு சேவல் கொடி வேலோனான தமிழ் கடவுள் முருகன் அருளாலே செய்து முடிக்க இருக்கின்றோம் . ஆகையினால் நாம் அனைவரும் ஒன்றுகூடி செய்துமுடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் .
இந்த மருத்துவ நாதர் தொண்டு அறக்கட்டளையின் சார்பாக தானத்தில் சிறந்தது அன்னதானம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழகிழமை தோறும் மற்றும் முக்கிய தினகளிலும் அன்னதானம் வழங்கப்படும்.
• ஏழ்மையான நபர்களுக்கு தொழில் செய்ய ஏதுவாக அவரது தேவைகளை பூர்த்தி செய்தல்
• ஏழ்மையாக உள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க அவகளுக்கு தேவையான உதவிகள் செய்ய
• ஒவ்வொரு வியாழகிழமைகளில் இலவசமாக சித்த வைத்தியம் செய்ய உள்ளோம் .
• ஒருசில வியாதிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சித்த வைத்தியம் செய்ய உள்ளோம் .
• இலவச யோகா கற்று கொடுக்கப்படும் .( சான்றிழதுடன் )
• ஒரு சில பாரம்பரிய மருத்துவத்தினை கற்ப்பித்தல்
• இலவச கண் பார்வை பரிசோதனை செய்தல்
இன்னும் பல…












- All
- Existing Events
- Thaipoosam Events
- Upcoming - Panguni Uthiram - 11/04/2025






















































